நள்ளிரவில் தொடங்கும் மர்மம்
காற்று வாங்க வெளியே சென்ற கவினின் பாதையில் எதிர்பாராத சந்திப்பும் எச்சரிக்கைக் குரலும் குறுக்கிடுகின்றன.
ஒரு நள்ளிரவு நடை. வழியில் ஒரு மர்மப் பெண். அவள் விட்டுச் சென்ற குரல் பதிவுக் கருவி. சாதாரணமாகத் தொடங்கிய கவினின் இரவு, மறைக்கப்பட்ட தடயங்களின் பயணமாக மாறுகிறது.

தமிழ் · 60 பக்கங்கள் · முழு PDF மின்னூல்
அச்சுப் புத்தகம் அல்ல. உங்கள் phone, tablet அல்லது computer-ல் PDF reader மூலம் வாசிக்கலாம்.
காற்று வாங்க வெளியே சென்ற கவினின் பாதையில் எதிர்பாராத சந்திப்பும் எச்சரிக்கைக் குரலும் குறுக்கிடுகின்றன.
குரல் பதிவுகள், மறைந்த தகவல்கள், பழைய வானிலை நிலையம்—ஒவ்வொரு தடயமும் அடுத்த கேள்வியைத் திறக்கிறது.
Krish Speaks வெளியீட்டில் கோகுலகிருஷ்ணன் ரவீந்திரன் எழுதிய முழுமையான புனைவுக் கதை. புதிய அட்டை மற்றும் ஆசிரியர் பெயருடன்.
Payment captured மற்றும் verified ஆன பிறகு, வாங்கிய இந்தப் புத்தகத்திற்கான தனிப்பட்ட access link email செய்யப்படும். Inbox, Spam மற்றும் Promotions பகுதிகளைச் சரிபாருங்கள். Link வராவிட்டால் payment reference உடன் krishnanravindren9@gmail.comக்கு எழுதுங்கள். OTP அல்லது UPI PIN-ஐ யாரிடமும் பகிர வேண்டாம்.
மற்ற Krish Speaks புத்தகங்கள் →